சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு!

Global Tamil News, 12 December 2015 நிலாந்தன் இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது.  தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு  மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக  தென்னிலங்கையில்  மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில்  மேம்பாடடைந்து வருகின்றது. இந்த வளர்ச்சியை சிங்கள […]

“சுதந்திர பயணம் 2015” நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு; AFRIEL

Yarl ITR News, 11 December 2015 2015 மார்ழி 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ‘சுதந்திர பயணம்’ இளைஞர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டநிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு. நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை கொள்கை மாதிரி வரைபு இலங்கை நாட்டின் இனங்களுக்கிடையிலான முரண்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்களே ஆவார். இவர்கள்யுத்த காலத்தின் போது மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஆயுத யுத்த முடிவின் பின்னரும் அரசாங்கத்தின் இறுக்கமான இரும்புப்பிடிக்குள் […]

அகப்பக்கம் ஆட்சிமாற்றத்தின் பின்னரான மனித உரிமைச் சூழல் – சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களின் கவனத்திற்கு !

Pongu Thamil, 10 December 2015 நிலாந்தன் இவ்வாண்டு ஜனவரி 8 இற்குப் பின்னிருந்து இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானதுஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே . ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனிதஉரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் மேம்பாடடைந்து வருகின்றது . இந்த வளர்ச்சியை சிங்கள மக்கள் மட்டும் போராடிப் […]