வவுனியா புதிய பேருந்து நிலையம் செயற்படாமை தொடர்பாக விசேட கலந்துரையாடல்

21 April 2017, Tamil Win வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்படாமை தொடர்பாக சந்திப்பொன்று இளைஞர் குழுவொன்றுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் இடம்பெற்றுள்ளது.

195 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வவுனியா பேரூந்து நிலையம் மூடப்பட்ட நிலை: இளைஞர்கள் விசனம்

21 April 2017, Samakalam வவுனியாவில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்பாடாமை தொடர்பாக இளைஞர்குழுவொன்றுக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

21 April 2017, Kilinochchi Media வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்படாமை தொடர்பாக சந்திப்பொன்று இளைஞர் குழுவொன்றுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா மற்றும் வட மாகாண […]