மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள்ஒன்றுகூடல்

TTN News, 10 December 2016 வவுனியாவில் அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில்   இளைஞர், யுவதிகள் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர். பாராபட்சமற்ற சமூகத்தை கட்டுயெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாக இன்று வவுனியாவில் மூன்று இனங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒன்று கூடி பாராபட்சமற்ற சமூகத்தை கட்டியழுப்புவோம் […]

பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர், யுவதிகள்

Tamil CNN, 10 December 2016 மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர். அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. பாராபட்சமற்ற சமூகத்தை கட்டுயெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாக இன்று வவுனியாவில் மூன்று இனங்களையும் சேர்ந்த […]

வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்று கூடல்

Tamil Win, 10 December 2016 வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று(10) இளைஞர் மற்றும் யுவதிகள் ஒன்று கூடினர். இந்த நிகழ்வு அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாகவே “பாரபட்சமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப் பொருளில் மூன்று இனங்களையும் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் ஒன்று கூடி உறுதியெடுத்துக் […]

பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளின் ஒன்று கூடல்…!! (படங்கள்)

Athirady, 10 December 2016 உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி’ என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகளின் ஒன்று கூடலொன்று இன்று 10-12-2016 அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாராபட்சமற்ற தேசத்தினை நோக்கி என்னும் தொனிப் பொருளில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாக இன்று வவுனியாவில் மூன்று இனங்களையும் சேர்ந்த […]