வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் இளைஞர்களால் முற்றுகை

Samakalam, 26 January 2017 வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் வவுனியா மாவட்ட இளைஞர், யுவதிகளால் இன்று முற்றுகையிடப்பட்டது. வவுனியா மாவட்ட இளைஞர்கள் 50 பேர் வரையில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முடிவு என்ன என அவ் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். வவுனியாவில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவர்கள் மனித உரிமை […]