வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் செயலமர்வு

Samakalam, 23 December 2016 வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இளைஞர், யுவதிகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிதி கையாளுகை மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, தேசிய சாமாதான பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராட்சி, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொகான் பெரேரா […]

வட,கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கான தேர்தல் முறை பயிற்சி நெறி

Tamil Win, 22 December 2016 வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இளைஞர், யுவதிகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிதி கையாளுகை மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, தேசிய சாமாதான பேரவை அலுவலகத்தில் நேற்று(22) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராட்சி, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் […]

18 வயதை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் வாக்குரிமை – தேசப்பிரிய

Puthyavan News, 15 August 2016 18 வயதை பூர்த்தி செய்யும் சகலரும் தேர்களின் போது வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்ற போதும் அவர்கள் 19 வயதை தாண்டிய பின்னரே வாக்களிக்க கூடியதாக இருப்பதாகவும் இதனை மாற்றியமைக்கும் வகையில் சட்டத்தை அமைக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். […]