வவுனியா பூந்தோட்டம் முகாம் மக்களின் அவல நிலையை கேட்டறிந்த தென்பகுதி இளைஞர்கள்!!

26 February 2017, Vavuniya Net வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

வவுனியா ஓமந்தை இராணுவமுகாம் வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்!!

Vavuniya Net, 22 July 2016 வவுனியாவில் இன்று(22.07.2016) காலை ஆரம்பமான இராணுவ முகாம் மீதான முற்றுகை ஆர்ப்பாட்டம் குடியிருப்பு கலாச்சார மண்டபத்திலுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி ஆரம்பித்து ஓமந்தையிலுள்ள இராணுவ முகாமை சென்றடைந்து, யாழ் பிரதான A9 வீதியினை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனால் A9 வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியே இன்றைய ஆர்ப்பாட்டத்தினை வடபகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்திற்கான வடபகுதி […]